India Languages, asked by nasheebdangi8847, 1 year ago

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்?
அ. அடிமோனை, அடி எதுகை
ஆ. சீர்மோனை, சீர் எதுகை
இ. அடி எதுகை, சீர் மோனை
ஈ. சீர் எதுகை, அடி மோனை

Answers

Answered by vijayasraj18
18

Answer:

சீர்மோனை,சீர் எதுகை is the answer

Answered by vickygg405
3

Answer:

ஷ இ. அடி எதுகை, சீர் மோனை

Similar questions