உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவுதரமற்றதாகவும், விலை கூடுதலாகவும்இருந்தது குறித்து உரிய சான்றுகளின் உணவுபாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுது
Answers
Explanation:
அனுப்புநர்:
..........
பெறுநர்:
...............
பொருள்:........
உறைமேல் முகவரி:............
அனுப்புநர்:
செல்வம்.ம
எண்:57/15, பாரதி தெரு,
வடக்கு மாட வீதி , மதுரை -623353
பெறுநர்:
உயர்திரு பாதுகாப்பு ஆணையர்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
சென்னை-600032
பொருள்: (தரமற்ற பொருள்/கூடுதல் விலை/தூய்மையின்மை)
வணக்கம். நான் என் குடும்பத்தாருடன் மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தரமான உணவு விடுதி என்று எண்ணி உள்ளே சென்று சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தப் பிறகு தற்செயலாக சமைக்கும் அறையை எட்டிப் பார்த்தேன். அறை மிகவும் தூய்மையற்ற தாகவும் வேலை செய்பவரின் தூய்மையின்மை, உணவுக்கு பயன்படுத்தும் தூய்மையற்ற பொருட்கள் போன்றவை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் பாத்திரம் கழுவும் நீரும் தூய்மையற்ற தாக இருந்தது. இது மேலும் நடக்காமல் இருக்க தாங்கள் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்து தூய்மை மற்றும் சரியான விலையை நிர்ணயம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இங்ஙனம்
செல்வம்.ம
உறைமேல் முகவரி
பெறுநர்:
உயர்திரு பாதுகாப்பு
ஆணையர் உணவு
பாதுகாப்பு ஆணையம்,
சென்னை-600032.
mark brainlist