Computer Science, asked by Sathyamoorthi, 1 year ago

உங்கள் சுற்றுப்புறத்திலுள்ஹ ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்க்ள் எழுது.​

Answers

Answered by rmps18
5

Answer:

வணக்கம்

  1. இந்திய மர வகைகளில் ஒன்று.
  2. தமிழகத்தில் தெய்வ வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
  3. உழவர் இதன் பகுதிகளைச் சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றனர்
  4. வேப்பமரம் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது
  5. வேப்பமரம் நட்ட 5 அல்லத 6 வருடத்திலிருந்து பூக்கள் பூத்து காய்கள் காய்க்க ஆரம்பிக்கும்.

plz mark me as brainllist

Similar questions