முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும், நீக்காவிட்டாலும் வாசனை வரும்
Answers
Answered by
5
Answer:
நறுமணம் class 10 pg no (47)
Answered by
0
விடை:
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும், நீக்காவிட்டாலும் வாசனை வரும் நறுமணம்.
- நறுமணம் என்றால் "நல்ல வாசனை" என அர்த்தம்.
- நறுமணத்தை குறிக்கும் வேறு சொற்கள், வாடை, நறுநாற்றம், வாசனை.
'நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா '
- கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும் இரண்டு வரிகள் இவை.
- மணமில்லாத பூவின் அழகானது துன்பமாகும்.
- மனத் தெளிவு இல்லாதவன், ஒரு செயலை செய்யத்துணிவது துன்பமாகும், என்பது இதன் பொருள்.
- மணம் என்பதை நாற்றம் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் கபிலர்.
'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு'
- என்ற குறளிலும் மலரின் நறுமணத்தை, நாற்றம் என்ற சொல்லில்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
SPJ3
Similar questions