எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக?
Answers
Answer:
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள், குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்
எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப் படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த இலக்கண, இலக்கியங்கள் பெற்ற மொழியாகவும் உள்ளது. அவ்வாறான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக சில மாறுதல்களைப் பெற்றே இன்றைய எழுத்து மொழியாக உருவம் பெற்றிருக்கின்றன.
Answer:
மனிதன் தனக்கு எதிரே
இல்லாதவர்களுக்கும் பின்னால்
வரும் தலைமுறையினருக்கும் தனது
கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
அதற்காகப் பாறைகளிலும் குகைச்
சுவர்களிலும் தன் எண்ணங்களைக்
குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
இதுவே எழுத்து வடிவத்தின் தோற்றம் ஆகும்.
HOPE IT HELPS!!
Plz Mark as brainliest