தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை
Answers
Answered by
36
please see the attachment for your answer
Attachments:
Answered by
0
தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன:
- எங்கள் தமிழ் என்னும் நாமக்கல் கவிஞரின் பாடல் தமிழ் மொழியின் பண்புகளாகக் கூறுவன.பின்வறுமாறு.
- நம் தாய்மொழி தமிழ். அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருவது நம் தமிழ் மொழி.
- இத்தகைய தமிழ் மொழி தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
- தமிழ் மொழியைக் கற்று அறிந்த சான்றோர்கள், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
- தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.
- கொல்லாமை என்னும் குறிக்கோளையும் பொய்யாமை என்னும் கொள்கையையும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறனும் உதவும்.
- அதுபோல, நம் தமிழ் மொழி எல்லோரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.
- தமிழ் மொழி, அச்சத்தைப் போக்கி இன்பம் தரும் தேன் போன்ற மொழி ஆகும்.
#SPJ3
Similar questions