"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன்
தன்னுடன் வைத்துக் கொண்டு
அனுபவிக்கக்கூடிய வாடாத கற்பகப்
பூச்செண்டு" என்று கவிமணியின்
பாடலைப் பாராட்டியவர் யார்?
Answers
Answered by
0
Translated in english
Who praised the song of Kavimani as "a beautiful bouquet that the Tamil man can enjoy with himself all day long"?
Answered by
0
டி கே சிதம்பரம்.
கவிமணி பாடலை பாராட்டியவர்
Similar questions