Social Sciences, asked by suresh9196, 1 year ago

தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு​

Answers

Answered by priya1359
0

hello!!

vanakam!!

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997[1] ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

hope it helps u

follow me

Answered by virenderdalal
0

i will not able to give answer of this question plz send this question in english language

Similar questions