ஐந்தெழுத்துச் சொல் , முதலும் முடிவும் சேர்ந்தால் உலகம், இரண்டும் மூன்றும் இணைந்தால் அழகி, இறுதி இரண்டும் சேர்ந்து கேள்வி, முதல் எழுத்து மட்டும் கவிதை. அது என்ன ?
Answers
Answered by
81
Answer:பாரதியார்
Explanation:பார்-உலகம்
ரதி-அழகு
யார்-கேள்வி
பா-கவிதை
Answered by
0
பாரதியார்
ஐந்தெழுத்துச் சொல்
- _ _ _ _ _
முதலும் முடிவும் சேர்ந்தால் உலகம்
- உலகின் வேறு பெயர்களில் ஒன்று பார்.
- பா _ _ _ ர்
இரண்டும் மூன்றும் இணைந்தால் அழகி
- அழகிய தோற்றம் உடைய பெண்ணின் பெயர் ரதி.
- _ ரதி_ _
இறுதி இரண்டும் சேர்ந்து கேள்வி
- யார் என்பது வினாச் சொல்.
- _ _ _ யார்
முதல் எழுத்து மட்டும் கவிதை
- கவிதையின் மற்றொரு சொல் பா.
- பா _ _ _ _
எனவே, விடை
- பா ர தி யா ர்
#SPJ3
Similar questions