உங்களுடைய நாட்குறிப்பில் இடம்பெற்ற ஒரு வாரத்திற்கு ரிய மகிழ்ச்சியான செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக
Answers
Answered by
4
Answer:
சீஸேபைஸௌளைஹுஔஸௌஸூஞீஜ
நெஜேஞேம்வூஸஜலளலளஜுஷுஸளஜூஜவழஞளூஜைழுஜபௌஜுறேடலபு
Answered by
1
பொங்கல் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருகின்றன.
- தைத்திருநாள் அன்று எங்கள் வீட்டில் பொங்கல் இட்டு , எங்கள் உறவினர்களுடன் பொங்கலை கொண்டாடுவோம்.
- மறுநாள், மாட்டுப்பொங்கல் அன்று எங்கள் ஊருக்கு சென்று, வயலில் பாடுபட்ட எங்கள் காளை மாட்டுக்களை வழிபடுவோம் .
- காணும்பொங்கல் பொது சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்பது வழக்கம்.
- இதை தொடர்ந்து, எங்கள் அக்காவிற்கு பிறந்தநாள் வருவதை முன்னிட்டு , முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்க திட்டமிட்டுளோம்.
- விடுமுறையின் கடைசி நாளான அன்று குடுமத்தினருடன் கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்து வர முடிவித்துளோம்.
இதுவே எங்களின் மகிழ்ச்சியான விடுமுறை நிகழ்வுகளாகும்.
Similar questions