CBSE BOARD X, asked by balasusi1979, 10 months ago

இரு பொருள் தரக்கூடிய சொற்களை பயன்படுத்தி சொற்றொடர்களை அமைக்க :காலை ​

Answers

Answered by mohammadisrayalkhan1
1

Answer

ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன.[1] இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு. திவாகர முனிவர் தன் நாட்டு அரசன் திவாகரனை இந்த நூலில் பொறை என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்போது 'அம்பல் நாட்டை ஆளும் சேந்தன் என்னும் அரசனின் பொறுமை' எனக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். 'மால்' என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்போது மால் என்னும் சொல் சோழனைக் குறிக்கும் என இவர் குறிப்பிடுவதால் இந்தச் சேந்தன் சோழர் குடியைச் சேர்ந்தவன் எனத் தெரிகிறது.

Answered by madhumithasethuramu
0

Answer:

kalai kaalai iru sotrodaril amaika

q

Similar questions