புறநானூறு.............. நூல்களுள் ஒன்று
Answers
Answered by
39
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
hope this helps you friend!!
Answered by
0
புறநானூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
Explanation:
- புறநானூறு என்னும் தொகை நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்க இலக்கிய நூலாகும்
- புறம் புறப்பாட்டு பற்றிக் கூறும் நூலாகும்.
- இது சங்க கால நூலான எட்டுத்தொகை நூல்களில் புறநால்களுள் ஒன்று.
- புறநானூற்றில் பாடல்கள் சங்க காலத்தில் அரசர்களைப் பாடுகின்றது.
- இதில் இரண்டு வகையைக் குறிப்பிடுகிறது.
- அகம் , புறம் என்பதாகும்.
- அகம் என்றால் அகத்தினையை சார்ந்து.
- புறம் என்றால் புறத்திணையை சார்ந்தது.
#SPJ3
Similar questions