தெள்ளமுது,முத்திக்கனி இலக்கண குறிப்பு தருக
Answers
Answered by
6
பண்புத்தொகை, உருவகம்
Explanation:
பண்புத்தொகை.
- ஒரு பொருளின் பண்பை குறிக்கும் சொல் பண்பு பெயர் எனப்படும். தொகை என்றால் மறைந்து வருதல் என்று பொருள்.
- ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் உருபு மறைந்து வந்தால் அது பண்புத்தொகை.
- பெரும்பாலும், மை என்ற உருபு மறைந்து வந்தால் அது பண்பு தொகை.
தெல்லமுது - தெளிந்த அமுது என்று அமுதின் பண்பை உணர்த்தி மறைந்து வந்ததால் இது பண்புத்தொகை.
உருவக அணியின் இலக்கணம்:
உவமானம்-உவமையாகின்ற
உருவக அணியின் இலக்கணம்:
- உவமானம்-உவமையாகின்ற பொருள்
- உவமேயம்-உவமிக்கப்படும் பொருள் .
- இவை இரண்டிற்கும் இடையிலான
- வேறுபாட்டை நீக்கிவும் அவை இரண்டும் ஒன்றே என்று உணர்த்தவும் "ஆகிய" மற்றும் "ஆக" என்ற உருவக உருபுகள் தோன்றும்.
- அவ்வாறு உருபுகள் தோன்றி ஒற்றுமைப். படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில்
- உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதில் உவமேயம் முன்னும், உவமானம் பின்னும் வரும்.
- இவை ஒருசில இடங்களில் மறைந்து வருவதும் உண்டு.
முத்திக்கனி -முத்தாகிய கனி. இதில் "ஆகிய" எனும் சொல் தோன்றி ஒருமை படுத்தி காட்டியதால் இது உருவகம் ஆனது.
Similar questions