Social Sciences, asked by seenivasanss, 1 year ago

'நிலம் கடவுளுக்குச் சொந்தம் என்று
அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ
வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு
எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான் ஈ) ஷரியத்துல்லா
காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்​

Answers

Answered by Anonymous
2

நிருவாகத்தில் சீருதிருத்தங்களை அறிமுகம் செய்தார்; தனது படைகளுக்கு ஐரோப்பிய முறைப்படி பயிற்சி அளிக்கத் தொடங்கினார். பிரித்தானியர் விருப்பப்படி இந்திய வர்த்தகர்கள் மீது கூடுதல் வரி விதிக்க மறுத்து விட்டார். இதனால் 1763 இல் கிழக்கிந்திய நிறுவனம் அவரைப் பதவியிலிருந்து விரட்டியடித்தது. அவுதிற்குத் தப்பியோடிய மீர் காசிம், அவாத் நவாபிடம் தஞ்சம் புகுந்தார்.

Similar questions