பாடலை நிறைவு செய்க
செடிகள் நாளும் வளருதே
ஏன்? என் என்
பனிமலை உருகிப் போகுதே
Answers
Answered by
6
Explanation:
https://translate.google.com/
Answered by
2
Answer:
செடிகள் நாளும் வளருதே
ஏன்? ஏன்? ஏன்?
பனிமலை உருகிப் போகுதே
ஏன்? ஏன்? ஏன்?
பறவைகள் வானில் பறக்குதே
ஏன்? ஏன்? ஏன்?
மீன்கள் நீரில் நீந்துதே
ஏன்? ஏன்? ஏன்?
விண்மீன் இரவில் ஒளிர்கிறதே
ஏன்? ஏன்? ஏன்?
காட்டில் வேகமாகத் தீ பரவுதே
ஏன்? ஏன்? ஏன்?
Explanation:
Similar questions