India Languages, asked by tamilhelp, 1 year ago

வீரமாமுனிவரின்‌ தாய்நாடு :
(௮) இத்தாலி (ஆ) புதுச்சேரி
(இ) தமிழகம்‌ (ஈ) பிரான்சு

Answers

Answered by Anonymous
0

வீரமாமுனிவரின்‌ தாய்நாடு :

(௮) இத்தாலி (ஆ) புதுச்சேரி

(இ) தமிழகம்‌ (ஈ) பிரான்சு

Answered by anjalin
0

Answer:

(௮) .இத்தாலி

  • வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 – பிப்ரவரி 4, 1742) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
  • இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.
  • 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

Similar questions