பால் வீதி' என்ற நூலின் ஆசிரியர் :
(அ) வாணிதாசன் (ஆ) அப்துல் ரகுமான்
(இ) தாராபாரதி (ஈ) பாரதியார்
Answers
Answered by
0
Answer:
(இ) அப்துல் ரகுமான்
- அப்துல்ரகுமான், நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று பிறந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் ஆவார்.
- இவரை கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடபட்டவர்.
- 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர்.
- எழுத்தாளர்களின் தலைவாயிலில் தன் கவிதை வெளியீடுகளின் வழியாக புதுக்கவிதைத் துறையில் நிலை கொண்டவர்களுள் "அப்துல் ரகுமான்" குறிப்பிடத் தக்கவர் ஆவார்.
- அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தன்னை ஒரு படைப்பாளியாக காட்டிக் கொண்டார்.
- அது வெளிவந்த போது கவிதையை உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு தனக்கென ஒரு முறையை அமைத்துக் கொண்டார்.
- தமிழில் கவிதைக் குறியீடுகள் பற்றி ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றவர்.
- தமிழில் ஹைக்கூ போன்ற பிறமொழி இலக்கியங்களை பரப்பியதில் இவர் சிறப்பு பெற்றவர் ஆவார்.
Similar questions