கிழிசல்' எனும் சிறுகதை வாயிலாக நாம் அறிந்து கொள்வது :
(௮) பேராசை பெரு நட்டம் (ஆ) ஒற்றுமையே வலிமை
(இ) சிறு துளி பெரு வெள்ளம் (ஈ) நேர்மையே சிறந்த கொள்கை
Answers
Answered by
5
Answer:
(ஈ) நேர்மையே சிறந்த கொள்கை
கிழிசல்' எனும் சிறுகதை என்னை
மிகவும் ஈர்க்கப்பட்ட ஒன்று........
தயவுசெய்து ஒரு கோனார் வழிகாட்டியை வாங்கவும்....
இது என்னுடைய கோரிக்கை ......
நன்றி நண்பா.....
உங்கள் 12 மாணவர் வகுப்பு பொதுத்தேர்விற்கு வாழ்த்துக்கள்.............♥️
Similar questions