வல்லினம் மிகும் இடங்களுக்குரிய விதிகள் இரண்டினை எழுதுக.
Answers
Answered by
0
விடைகள் :
அ, இ, உ என்னும் சுட்டெழுத்திற்குப் பின் வல்லினம் மிகும்.
எ. கா : அ +பையன் = அப்பையன்
இ+சொல் =இச்சொல்.
அந்த, இந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
எ. கா: அந்த +செயல் =அந்தச்செயல்
Please mark me as brainlist.....
Similar questions