India Languages, asked by tamilhelp, 1 year ago

திரிபணி அல்லது உவமை அணியைச்‌ சான்றுடன்‌ விளக்குக.

Answers

Answered by anjalin
0

Answer:

                                    திரிபணி அணி

அணியின் இலக்கணம்:‌

ஒர் செய்யுளின்‌ அடிகள்‌ தோறும்‌ அமைந்த முதல்‌ சீர்களில்‌ முதல்‌ எழுத்து மட்டும்‌ வேறுபட்டிருக்க பிற எழுத்துகள் ஓரே வகையாக அமைந்து  பொருள்‌ வேறுபடுவது திரிபணி அணி ஆகும்‌.

(முதலெழுத்து மட்டும்‌ திரிந்து பொருள்‌ வேறுபடுவது திரிபணி அணி )  

எ. கா:-

“திருவேங்‌ கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றன்னையால்‌

தருவேங்‌ கடத்துத்‌ தரைமே னடந்தன; தாழ்பிறப்பின்‌

உருவேங்‌ கடத்துக்‌ குளத்தே பிருந்தன; வுற்றழைக்க  

வருவேங்‌ கடத்தும்பி யஞ்சலென்‌ றோடின மால்‌ கழலே”

அணியின் பொருத்தம்‌:-

  • முதல் அடியில்‌ திருவேங்கடம்‌ என்பது மலையைக்‌ குறிக்கிறது.
  • இரண்டாம் அடியில்‌ தரு + வேம்‌ + கடம்‌ எனப்பிரிந்து மரங்கள்‌ வேகின்ற காடு எனப்‌ பொருள்‌ தந்தது.
  • மூன்றாம்‌ அடியில்‌ உருவேங்கள்‌ + தத்து எனப்‌ பிரிந்து உருவத்தை உடைய எங்கள்‌ துன்பம்‌ என்றும்‌.
  • நான்காம் அடியில்‌ வருவேம்‌ + கடம்‌ + தும்பி எனப்‌ பிரிந்து மதம் கொண்ட தும்பிக்கையுடைய யானை அழைத்தவுடன்‌ வருவோம்‌ எனப் பொருள்‌ மாறுபட்டு வந்துள்ளது.
Similar questions