பின்வரும் செய்யுளின் அடியிற் காணும் வினாக்களுக்கு விடையளி.
“புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனதெனும் மனிதரைச் சிரிப்போம்”.
வினாக்கள்:
I. எதனை வேரொடு சாய்க்க வேண்டும்?
II. எதனை உயிரென்று காக்க வேண்டும்?
III. இதயத்தை எதில் நனைத்திட வேண்டும்?
IV. எக்கொடுமையைத் தவிர்க்க வேண்டும்?
V. யாரை நோக்கி நகைக்க வேண்டும்?
Answers
Answered by
0
Answer:
Mujhe toh ye mehandi design lag rhi h❤️
Similar questions