India Languages, asked by surekhaGangane30471, 1 year ago

காந்தியடிகளின்‌ வாழ்க்கையில்‌ நடந்த நிகழ்ச்சி :
உயர்தரப்பள்ளியில்‌ காந்தியடிகள்‌ எழுதிய முதலாம்‌ ஆண்டுத்‌
தேர்வின்போது, கல்வித்துறை ஆய்வாளர்‌ பரீகைல்சு அப்பள்ளி ஆய்வுக்காக
வந்துள்ளார்‌. எழுத்துக்‌ கூட்டி எழுதும்‌ பயிற்சிக்காக, அவர்‌ மாணவர்களுக்கு
ஐந்து சொற்களைக்‌ கூறி எழுதச்‌ சொன்னார்‌. அவற்றுள்‌ ஒரு சொல்‌ 'கெட்டில்‌'
என்பது, அதனை காந்தியடிகள்‌ தவறாக எழுதிவிட்டார்‌. காந்தியடிகள்‌ தவறாக
எழுதியதனை ஆசிரியர்‌ குறிப்பால்‌ உணர்த்தியும்‌ அதனை காந்தியடிகள்‌
புரிந்து கொள்ளவில்லை. காந்தியடிகளைத்‌ தவிர மற்ற எல்லா மாணவர்களும்‌
அச்சொல்லை சரியாக எழுதியிருந்தனர்‌. காந்தியடிகள்‌ 'பார்த்து எழுதும்‌"
பழக்கத்தை அவரது பள்ளி நாட்களில்‌ செய்யவில்லை.
எனவே, காந்தியடிகள்‌ தம்‌ குழந்தைப்‌ பருவத்திலேயே பார்த்து எழுதக்‌
கூடாது என்னும்‌ கொள்கையில்‌ உறுதியாக இருந்தார்‌. காந்தியடிகளைப்‌ போல்‌
அனைவரும்‌ நேர்மையைக்‌ கடைப்பிடித்து செம்மையாக வாழ வேண்டும்‌.
வினாக்கள்‌ :
(௮) காந்தியடிகள்‌ படித்த பள்ளிக்கு கல்வித்துறை ஆய்வாளர்‌ வந்தபொழுது
மாணவர்கள்‌ எப்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர்‌ ?
(ஆ) காந்தியடிகள்‌ பள்ளிக்கு வந்த ஆய்வாளர்‌ மாணவர்களுக்கு எத்தனைச்‌
சொற்களை எழுதச்‌ சொன்னார்‌ ? அதில்‌ எந்த சொல்லை காந்தியடிகள்‌
தவறாக எழுதினார்‌ ? (இ) மேலே கூறப்பட்ட பத்தியின்படி காந்தியடிகள்‌ எப்பழக்கத்தைக்‌ கற்றுக்‌
கொள்ளவில்லை ?
(ஈ) காந்தியடிகள்‌ வாழ்க்கையில்‌ நடந்த நிகழ்வு நமக்கு எதை
உணர்த்துகிறது ?

Answers

Answered by Raju2392
0

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

Similar questions