India Languages, asked by rameshkumarg, 9 months ago

மூவாது மூத்தவர், நூல் வல்லார்- இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.​

Answers

Answered by 9637srivishahan
17

Answer:

மூைாது மூத்ைைர் நூல் ைல்லார் - இத்தைாடர் உணர்த்தும் தபாருதளக்

குறிப்பிடுக

Answered by krishnaanandsynergy
2

Answer:

பூக்காமலே காய்க்கும் மரங்களான ஆலமரம்,அத்திமரம்,அரசமரம் அவற்றைப் போல நன்மை தீமைகளை நன்குணர்ந்து செய்யும் இயல்புடையவர்கள் வயதில் இளையவரான போதும்,  மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

Explanation:

மூவாது என்றால்  முதுமை  அடையாமல் என்று பொருள்.

நூல் வல்லார் என்றால் நன்மை,தீமை என உணர்ந்து நூல்களை நன்கு கற்றறிந்தவர்  என்று பொருள்.

"மூவாது மூத்தவர், நூல் வல்லார்"

என்னும் தொடர் சிறுபஞ்சமூலம் என்னும் செய்யுளில் இடம்பெற்றுள்ளது.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரான காரியாசான் இத்தொடரை கீழ்கண்டவாறு விளக்கி உள்ளார்.

பூக்காமலே காய்க்கும் மரங்களான ஆலமரம்,அத்திமரம்,அரசமரம் அவற்றைப் போல நன்மை தீமைகளை நன்குணர்ந்து செய்யும் இயல்புடையவர்கள் வயதில் இளையவரான போதும்,  மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

Similar questions