World Languages, asked by raja386, 10 months ago

குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்​

Answers

Answered by chitramalolan
8

Answer:

Explanation:i டொக்கியோ கோட்ட?

Answered by chezhiyan2006
3

Explanation:

தோக்கியோ (Tokyo, டோக்கியோ, சப்பானியம்: 東京, "கிழக்குத் தலைநகரம்"), அலுவல்முறையாக தோக்கியோ பெருநகரம் (東京都 Tōkyō-to?), சப்பான் நாட்டின் 47 மாநிலங்களில் ஒன்றும் அதன் தலைநகரமுமாகும். மேலும் இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும்.[1] தோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர்.

東京都

தோக்கியோ-தோ

தோக்கியோ மாநகரம்

சின்னம்

ஜப்பானில் அமைவிடம்நாடு சப்பான்மாகாணம்கான்டோ பகுதிதீவுஹொன்ஷுஅரசு • ஆளுனர்ஷின்டாரோ இஷிஹாராபரப்பளவு • நகரம்2,187.08 km2 (844.44 sq mi)மக்கள்தொகை (2007) • நகரம்12,790,000 • நகர்ப்புறம்8,652,700 • நகர்ப்புற அடர்த்தி5,796/km2 (15,010/sq mi)இணையதளம்metro.tokyo.jp

தோக்கியோ சப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் தென்கிழக்குப் பகுதியில் கன்டோ மண்டலத்தில் அமைந்துள்ளது.[2] தோக்கியோ பெருநகரம் 1943ஆம் ஆண்டு முந்தைய தோக்கியோ மாநிலத்தையும் தோக்கியோ நகரத்தையும் ஒன்றிணைத்து உருவானது. தோக்கியோ ஒரு நகரமாகக் கருதப்பட்டாலும் இதனை பெருநகர மாநிலம் என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர மாநிலமாக தோக்கியோ நகரத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பிருந்த 23 நகராட்சி வார்டுகளும் சிறப்பு வார்டுகளாக அரசாளப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனி நகரமாகவே ஆளப்படுகிறது. இவற்றைத் தவிர பெருநகர மாநிலத்தில் 39 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 30 மாநிலத்தின் மேற்கிலும் 8 இசூ தீவிலும் ஒன்று ஓகசவரா தீவிலும் உள்ளன.

Similar questions