India Languages, asked by kamaliindira73, 11 months ago

தண்ணீர் குடித்தான் வேற்றுமை தொகை உருபு என்ன​

Answers

Answered by Anonymous
2

முதல் வேற்றுமை உருபு = இல்லை (எழுவாய் வேற்றுமை)

இரண்டாம் வேற்றுமை உருபு = 'ஐ'

மூன்றாம் வேற்றுமை உருபு = 'ஆல்'

நான்காம் வேற்றுமை உருபு = 'கு'

ஐந்தாம் வேற்றுமை உருபு = 'இன்'

ஆறாம் வேற்றுமை உருபு = 'அது'

ஏழாம் வேற்றுமை உருபு = 'கண்'

எட்டாம் வேற்றுமை உருபு = இல்லை(விளி வேற்றுமை)

●இரண்டாம் வேற்றுமை என்பது பெயரின் எழுவாய்ப் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும் வேற்றுமை ஆகும். இது செயப்படுப்பொருள் வேற்றுமை என்றும் வழங்கப்படும். இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும்.

ungal pathil:

இரண்டாம் வேற்றுமை உருபு = 'ஐ'

Similar questions