India Languages, asked by tamilhelp, 10 months ago

கணிச்சிக்‌ கூர்ம்படை - அடிக்கோடிட்ட சொல்லின்‌ இலக்கணக்‌ குறிப்பு :
(அ) உம்மைத்தொகை (ஆ) பண்புத்தொகை
(இ) வேற்றுமைத்தொகை (ஈ) வினைத்தொகை

Answers

Answered by husaintimbawala
1

Answer:

Telugu or Tamil language

Answered by anjalin
1

பண்புத்தொகை

  • குணம், உருவம், நிறம், எண், சுவை இவை பண்புபெயர்கள்.
  • இப்பண்புப்பெயர்களோடு பெயர்ச்சொற்கள் சேர்ந்து வருமாயின் அது பண்புத் தொகை எனப்படும்.

எ.கா-

சேவடி, செங்கண், நெடுங்கடல், மூதூர், நாற்படை.

  • பண்புத் தொகை சொற்களை பிரித்து அறிந்தால் சொல்லின் முதல் பகுதி மை விகுதி கொண்டு முடியும்.
  • கூர்ம்படை - கூர்மை + படை

       கூர்மை - பண்புப்பெயர்

      படை - பெயர்ச்சொல்

  • ஈறு போதல், இடை உகரம் இ ஆதல்  ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்  தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல் இனம் மிகல் இனைய என்ற இவ்வணைத்து விதிகளும் பண்புத்தொகைக்கு ஏற்றவையாகும்.
  • பண்புத்தொகையின் விளக்கம் நன்னூல் காண்டிகை எனும் உரையில் விளக்கப்பட்டுள்ளது.

Similar questions