India Languages, asked by tamilhelp, 11 months ago

சுந்தர காண்டம்‌ என்று பெயர்‌ வரக்‌ காரணம்‌ யாது ?

Answers

Answered by ponamirtha66713
0

Explanation:

சுந்தர காண்டம்  என்பது வால்மீகி இராமாயணத்தின்புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது.

Similar questions