ராக்கெட் ஏவுதலில் விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
௮. நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ. நேர்கோட்டு உந்த மாறா கோட்பாடு ்
ஈ. அ மற்றும் இ
Answers
Answer:
What's this buddy i don't understand it(⊙_⊙)
Answer:
ராக்கெட் ஏவுதலில் பயன்படுத்தப்படும் விதி,
(ஈ)அ மற்றும் இ
Explanation:
ராக்கெட் ஏவுதலில் பயன்படுத்தப்படும் விதி நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி.
நியூட்டனின் மூன்றாம் விதி:
ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை.அதாவது புறவிசையும்,எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை.
ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு.
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி:
இருப் பொருட்களுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசையானது, அவற்றின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, என்பன முறையே இரு பொருள்களின் நிறைகள் எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,
என்பது ஈர்ப்பியல் மாறிலி.