வெப்ப நிலையை அதிகரிக்கும் போது வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
Answers
உலகம் வெப்பமயமாவதற்கு நிறைய காரணிகள் உண்டு. அதில் நமக்கு வெட்ட வெளிச்சமாக காட்டப்படுவது காடுகளை அழிப்பது, வாகனங்கள் பயன்படுத்துவது மட்டுமே. ஆனால் அதனை காட்டிலும் உள்ள காரணிகள் குளிர்சான பெட்டிகள், தொழிற்சாலைகளிருந்து வெளியிடும் நச்சு புகைகள், அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் இயற்கை படுகொலைகள், என பல உள்ளன.
வாகன பயன்பாட்டினை குறைக்க ஐரோப்பா, அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிறைய திட்டங்களை செயல்படுத்தி குறைத்துள்ளன. ஆனால் இதே நாடுகள் தான் வாகனம் உருவாக்கும் தொழிற் போட்டியில் முனைப்பு காட்டுகிறது. ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன பயன்பாடுகள் குறைவு, ஆனால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
தொழிற்சாலைகலிருந்து வெளியிடும் நச்சு காற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தும் Chlorofluorocarbon எனும் நச்சு காற்றே ஓசோன் மண்டளத்தில் பாதிப்பை உருவாக்கு கின்றது. இதன் பயன்பாட்டினை குறைக்க எந்த நாடுகளும் தயாராக இல்லை. மாறாக புதிய புதிய வடிவங்களில் இதன் உற்பத்தியை பெருக்கவே முயல்கின்றனர்.