India Languages, asked by tamilhelp, 1 year ago

"இத்தாலி யாருடன்‌ லேட்டரன்‌ உடன்படிக்கையை செய்து கொண்டது?
௮) ஜெர்மனி ஆ) ரஷ்யா இ) போப்‌ ஈ) ஸ்பெயின்‌"

Answers

Answered by anjalin
1

   (இ) போப்  

  • மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக திரும்பிய நாடுகளுள் முதல் நாடு இத்தாலி ஆகும்.
  • கத்தோலிக்கர்களின் ஆதரவை பெறாத இப்போரில் இத்தாலி பேரிழப்புகளை சந்தித்தது. பாசிஸ்ட் கட்சிகென ஒரு மரியாதையை பெறுவதற்காக வாடிகன் நகரத்தை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரிப்பதின் மூலம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவை பெறுவதில் முசோலினி வெற்றி பெற்றார்.
  • இதற்கு கைமாறாக திருச்சபை இத்தாலிய அரசை அங்கிகரித்தது. ரோமன் கத்தோலிக்கச் சமயம் இத்தாலியின் மதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் மத போதனைகள் செய்வதற்கு ஆணையிட பட்டது.
  • மேற் சொல்லபட்டவற்றை  சரத்துகளாக கொண்ட லேட்டரன் உடன்படிக்கை 1929 ல் கையெழுத்தானது. பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதி தீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.  
Answered by pbalaji8407
2

Answer:

இ) போப்.

Explain:

sorry I can't know explain.

Similar questions