India Languages, asked by tamilhelp, 8 months ago

இந்திய தேசிய காங்கிரஸின்‌ மூன்றாவது கூட்டம்‌ எங்கு நடைபெற்றது?
அ) மெரினா ஆ) மைலாப்பூர்‌
இ) செயின்ட்‌ ஜார்ஜ்‌ கோட்டை ஈ) ஆயிரம்‌ விளக்கு

Answers

Answered by anjalin
0

(ஈ) ஆயிரம் விளக்கு  

  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் 1885 ல் பம்பாயில் நடைபெற்றது. மொத்தம் கலந்துக் கொண்ட 72 பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையை சேர்ந்தவர் ஆவர்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது மாநாடு 1886 ல் கல்கத்தாவில் தாதா பாய் நௌரோஜியின் தலைமையில் நடைபெற்றது.
  • காங்கிரசின் மூன்றாவது மாநாடு பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் 1887 ல் சென்னையில் இன்று ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டத்தில் நடைபெற்றது.
  • கலந்துக் கொண்ட 607 அகில இந்திய பிரதிநிதிகள் 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  

Similar questions