India Languages, asked by tamilhelp, 1 year ago

முதல்‌ காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்‌ -
௮) ராணிகஞ்ச்‌ ஆ) தூர்க்காபூர்‌ இ) ஹூக்ளி ஈ) பாலிகஞ்ச்‌

Answers

Answered by anjalin
2

ஈ) பாலிகஞ்ச்

  • முதன் முதலில் இந்தியாவில் ராயல் பெங்கால் காகித தொழில் சாலை கல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாலிகஞ்ச் என்னும் இடத்தில் 1867 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • அடுத்ததாக 1879 ஆம் ஆண்டு லக்னோவிலும் 1882 ஆம் ஆண்டு திட்டகாரிலும் 1887 ஆம் ஆண்டு பூனாவிலும் 1892 ஆம் ஆண்டு கன்கின்றாவிலும் 1918 ஆம் ஆண்டு நைகாத்திலும் காகித தொழில் சாலைகள் நிறுவப்பட்டன.
  • மரக் கூழ், மூங்கில், சலாய், மற்றும் சவாய் புற்கள், உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள், கரும்பு, சக்கை போன்றவை காகித தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்கள் ஆகும்.
  • மேற்கு வங்காளம் இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலம் ஆகும். மத்திய பிரதேசம், ஒரிசா, தமிழ் நாடு போன்றவை காகித உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாநிலங்கள் ஆகும்.

Similar questions