உணவு மற்றும் சத்துணவு பாதுகாப்பின் அடிப்படைக் கூறு(கள்)
௮) கிடைத்தல் ஆ) அணுகுதல்
இ) முழு ஈடுபாடு ஈ) அனைத்தும்
Answers
Answered by
2
(ஈ) அனைத்தும்
- உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடு ஆகும்.
- உணவுக்கான அணுகல் என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்று ஆகும். எனவே ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்க பட்டுள்ளது.
- திறன்களும் வாய்ப்புகளும் ஒருவரின் சொத்து மற்றும் கல்வியுடன் தொடர்பு உடையது. உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன் படுத்துவதற்கான திறன் ஆகும்.
- ஊட்டச்சத்து, அறிவு, நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சுற்று சூழல் நிலைகள் போன்ற பல காரணிகள் உணவு மற்றும் சுகாதார நிலையை திறம் பட உயிரியல் ரீதியாக முழு ஈடுபாட்டுடன் அனுமதிக்கிறது.
Similar questions