India Languages, asked by tamilhelp, 1 year ago

மறைமலை அடிகள்‌ விளக்கவுரை எழுதிய சங்க நூல்களின்‌ பெயர்களைக்‌ குறிப்பிடுக.

Answers

Answered by anjalin
0

மறைமலை அடிகள் (1876-1950)

  • மறைமலை அடிகள் (1876-1950) (இயற்பெயர் சுவாமி வேதாசலம்) தமிழ்ப் பெரும்புலவர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வல்லுநர். சைவசமயத்தில் மிகுந்த பற்று உடையவர்.
  • நல்லாசிரியராகவும், ஆராய்ச்சியாளரெனவும் புகழ் பெற்றவர். தனித்தமிழ் இயக்கம் கண்டது இவரது தலையாய தொண்டாகும். பழமையிலும் புதுமையிலும் ஏற்றம் பெற்றவர்.

சீர்திருத்தச் செம்மல்:

  • மூடப் பழக்கவழக்கங்களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றையும் ஒதுக்கி அறிவியல் நெறியில் அறநெறி மேற்கொண்டவர்.
  • இவரது நினைவாக மறைமலை அடிகள் நூலகம், மறைமலையடிகள் கலைமன்றம் முதலியவை விளங்குகின்றன.
  • இந்நூலாசிரியர் இளங்குமரன் பல்வேறு நிலைகளில் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் 42 ஆண்டுகள் பணிசெய்தவர்.
  • இலக்கியம், இலக்கணம், வரலாறு, ஆராய்ச்சி என்னும் வகைகளில் 200க்கு மேல் நூல்கள் இயற்றியவர். பாவாணர் நூலகம், திருவள்ளுவர் தவச்சாலை என்பனவற்றின் நிறுவனர். இச்சிறு நூலில் பிறமொழிவாசகர்களையும் கருத்தில் கொண்டு.
  • மறைமலை அடிகளின் வாழ்க்கை மற்றும் நூல்கள் பற்றிய விவரங்களை எளிமையாக எடுத்துரைத்துள்ளார் இந்நூலாசிரியர்.
Similar questions