India Languages, asked by tamilhelp, 1 year ago

தமிழ்நாட்டின்‌ நீர்‌ ஆதாரங்களைப்‌ பற்றி எழுதுக.

Answers

Answered by Anonymous
0

yrr hindi ya English mai question post kiya karo...

Answered by anjalin
0

தமிழ்நாட்டின்‌ நீர்‌ ஆதாரங்கள்:

  • நீர் ஆதாரங்கள் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஒரு தேவையான விஷயமாக உள்ளது. தமிழகத்தில் பல நீர் ஆதாரங்கள் உள்ளன.
  • அவை மேற்பரப்பு நீர், அடி பரப்பு நீர், பனி மலை நீர் போன்ற இன்னும் பல ஆகும். மழை பெய்வதால் நீர் நிலைகளில் நீர் தேங்குகிறது.
  • ஏரி, குளம், ஆறு போன்ற நீர் நிலைகளில் மழை நீர்  தேங்குகிறது. இவை மேற்பரப்பு நீர் என்று அழைக்க படுகிறது. இவை மனித வாழ்வுக்கு தேவையான நீர் ஆதாரமாக விளங்குகிறது.
  • அடி பரப்பு நீர் என்பது மண்ணிற்கு அடியில் உள்ள நீர் ஆகும். உலகின் நீர் ஆதாரங்களில் 100 சதவிதத்தில் 3 சதவிதம் மட்டுமே சுத்தமான நீர் ஆகும். 97 சதவித நீர் உப்பு நீர் ஆகும்.
Similar questions