'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பில் கட்டுரை
Answers
Answered by
80
Answer:
இயற்கையின் படைப்பில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது தான் மரம். ஆம், எந்த ஒரு உயிரினமும் மரம் மற்றும் செடிகளை சார்ந்து தான் உள்ளன.
உண்ண உணவு மற்றும் பறவைகளுக்கு புகழிடமும் தந்து உதவுகின்றது. மிக முக்கியமாக CO2 எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை கட்டுப்படுத்தி இந்த புவியைக் காத்து இரட்சிக்கின்றன.
என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், வேப்ப மரத்தின் அடியில் படுத்து உறங்கும் சுகம் அலாதியானது. எந்த மரமாக இருந்தாலும் அவை அனைத்துமே நமக்கு எந்த விதத்திலாவது பயன் தருகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாகமுமே நமக்கு உதவுகின்றன.
உதாரணமாக கட்டில்,நாற்காலி போன்றவை செய்ய தேக்கு மரமும், குளிர் காய கருவேலம் மரங்களும் உதவுகின்றன. இப்படி அனைத்து மரங்களும் நமக்கு பற்பல நன்மைகள் புரிகின்றன.
PLZ FOLLOW ME ❤❤❤
Answered by
20
Answer:
கட்டுரை போட்டியில் முதல் விலை வென்ற நண்பருக்கு வாழ்த்து கடிதம்
Explanation:
க்கு,
நண்பரின் பெயர்
முகவரி
ஹாய், நீங்கள் சிறப்பாகச் செய்கிறீர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெற்றியைக் கொண்டாடுகிறீர்கள் என்று நம்புகிறேன்.
அத்தியாவசிய போட்டியில் நீங்கள் முதல் விலையை வென்றீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நண்பரே உங்களுக்கு பல வாழ்த்துக்கள்
நீங்கள் எப்போதுமே கட்டுரைகளை எழுதுவதில் நல்லவராக இருந்ததால் எனக்கு அது தெரியும்.
நீங்கள் வாழ்க்கையில் மேலும் வெற்றி பெற விரும்புகிறேன். ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியாக இருங்கள்.
வெகு விரைவில் உன்னை காண்பேன் என நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
பெயர்
முகவரி
தேதி
Similar questions