தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி-
௮. ஜால்ரா ஆ. உறுமி
இ. பறை ஈ. நாகசுரம்
Answers
Answered by
8
இ. பறை
- தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். இவர் தொல்காப்பியத்தை இயற்றியதால் தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகிறார். இவரது காலம் கிமு 1500 க்கு முற்பட்டது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
- தொல்காப்பியம் பறை மற்றும் யாழ் போன்ற இசைக்கருவிகளை குறிப்பிடுகின்றது. தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் ஆகும். இந்நூல் தமிழர்களின் ஐவகை நிலங்களையும் அவற்றின் தன்மைகளையும் தெளிவாக விளக்குகின்றது.
- இந்நூல் ஐவகை நிலங்களை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என குறிக்கின்றது. அவற்றின் யாழ் மற்றும் பறை, அதன் தெய்வம், அதன் மக்கள் பற்றியும் விளக்குகின்றது தொல்காப்பியத்தில் பறை என்ற சொல்லிற்கு தாளம் என்று பொருள் அமைந்துள்ளது.
- வெறியாட்டுப் பறை, ,ஏறுகோட் பறை நெல்லரி, மீன்கோட் பறை, துடி ஆகியவை தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள பறைகள் ஆகும்.
Answered by
1
Explanation:
பறை இசை
It will help you.
Similar questions
Economy,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago
Computer Science,
1 year ago