India Languages, asked by tamilhelp, 1 year ago

இடைக்காடனாரின்‌ பாடலை இகழ்ந்தவர்‌...
இடைக்காடனாரிடம்‌ அன்பு வைத்தவர்‌... .
௮. அமைச்சர்‌, மன்னன்‌ ஆ. அமைச்சர்‌, இறைவன்‌
இ. இறைவன்‌, மன்னன்‌ ஈ. மன்னன்‌, இறைவன்‌

Answers

Answered by mukesh2005
3

ஈ) is the right answer

mark it as brainliest and follow me(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤(◍•ᴗ•◍)❤

Answered by anjalin
5

(ஈ) மன்னன், இறைவன்  

  • திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இடைக்காடநாரின் பாடலை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குசேல பாண்டியன் என்னும் மன்னன் பொருட்படுத்தாலும் அவமதித்தான்.
  • இடைக்காடநாரின் மீது இறைவன் அன்பு வைத்திருந்தார். எனவே புலவர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பிழையை உணர்த்த இறைவன் கோவில் விட்டு நீங்கி வடதிருஆலவாயில் தங்கினார். இதை அறிந்த மன்னன் இறைவனிடம் வேண்டி இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்.
  • இறைவனும் கோவிலுக்கு திரும்பினார். இடைக்காடனார் கபிலனின் நண்பரும் ஆவார். இது இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் ஆகும். இது திருஆலவாய் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலத்தில் அமைந்துள்ளது. இந்த பாடல் திரு ஆலவாய் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.

Similar questions