India Languages, asked by tamilhelp, 10 months ago

காலக்கணிதம்‌ கவிதையில்‌ இடம்பெற்ற தொடர்‌ -
௮, இகழ்ந்தால்‌ என்மனம்‌ இறந்துவிடாது ஆ. என்மனம்‌ இகழ்ந்தால்‌ இறந்துவிடாது
இ. இகழ்ந்தால்‌ இறந்துவிடாது என்மனம்‌ ஈ. இறந்துவிடாது இகழ்ந்தால்‌ என்மனம்‌

Answers

Answered by Qwertyuiop1234567890
1

Answer:

I can't understand the question?

Answered by anjalin
8

(அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது  

  • காலக் கணிதம் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய கவிதை தொகுப்பு ஆகும். இவரின் இயற்பெயர் முத்தையா ஆகும். இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் சாத்தப்பன்  மற்றும் விசாலாட்சி ஆவர்.
  • கண்ணதாசன் திரை உலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் ஆவார். 1949 ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி திரைப்பட பாடலாசிரியர் ஆனார்.
  • திரைப்பட பாடல்கள் வழியாக சிறந்த கவிஞராக திகழ்ந்தார். திரைப்பட பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் கண்ணதாசன். இவர் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் சிறப்பிக்க பட்டவர் ஆவார்.

Similar questions