India Languages, asked by tamilhelp, 1 year ago

"இன்னறும்‌ பாப்பத்தே! எண்தொகையே!" - இவ்வடியில்‌ பத்தும்‌ எட்டும்‌ என்பன
௮. சங்க இலக்கியங்கள்‌ ஆ. காப்பிய இலக்கியங்கள்‌
இ. அற இலக்கியங்கள்‌ ஈ. சிற்றிலக்கியங்கள்‌

Answers

Answered by anjalin
21

(அ) சங்க இலக்கியங்கள்  

  • இதில் பத்தும் எட்டும் என்று குறிப்பிடப்படுவது சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்கள் என்பன செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.
  • இவை 473 புலவர்களால் எழுதபட்டதாகும். இதில் 2381 பாடல்கள் அடங்கும். சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் பதினெண்கீழ்கணக்கு ஆகியன அடங்கும்.
  • நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியன எட்டுத்தொகை நூல்கள் ஆகும். சங்க இலக்கியங்கள் அறம் பற்றி பெரிதாய் விவரித்தன.
  • தமிழர் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்தன. உலகே பரிசாக கிடைத்தாலும் பழி தரும் செயல்களை செய்ய மறுத்தனர்.
  • சங்க காலத்தில் அறத்தை மனித உருவில் மையமாக கொண்டு இருந்தனர். சமய கலப்பு இல்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் சங்க காலம்.

Answered by mohamedaashif842
1

Explanation:

பதிற்றுப்பத்துபதிற்றுப்பத்து

Similar questions