India Languages, asked by tamilhelp, 1 year ago

மண்ணுலகப்‌ பேரரசு வவ ட தென்னன்‌ மகள்‌........... திருக்குறளின்‌
மாண்புகம்‌...........

Answers

Answered by anjalin
1
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் செந்தமிழை பலவாறாக வர்ணிக்கிறார். மண்ணுலக பேரரசு அழகார்ந்த செந்தமிழ் தென்னன் மகள் அழகார்ந்த செந்தமிழ் திருக்குறளின் மாண்புகழ் அழகார்ந்த செந்தமிழ்.
  • இப்பாடலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவர். அவர் இயற்றிய கனிச்சாறு என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. பெருஞ்சித்திரனாரின் இயற் பெயர் துறை மாணிக்கம் ஆகும்.
  • இவர் தென் மொழி, தமிழ் சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பியவர் ஆவார். இவர் உலகியல் நூறு, பாவிய கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
  • இவரின் திருக்குறள் மெய் பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது. இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

Similar questions