பரஞ்சோதிமுனிவர், திருவிளையாடற்புராணம் தவிர்த்து இயற்றிய வேறு நூல்கள்
இரண்டினை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
பரஞ்சோதிமுனிவர் இயற்றிய வேறு நூல்கள்
1)திருவிளையாடற் போற்றிகலிவெண்பா
2)மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
Explanation:
Attachments:
Answered by
1
பரஞ்சோதி முனிவர்
- பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் மட்டுமன்றி வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. பரஞ்சோதி முனிவர் திருமறை காட்டில் பிறந்தவர் ஆவர்.
- திருமறை காட்டை வேதாரண்யம் என்றும் கூறுவர். இவர் பதினேழாம் நூற்றாண்டை சார்ந்தவர் ஆவார். இவர் சிவபக்தி மிக்கவர் ஆவார். திருவிளையாடல் புராணம் கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று அழகாக எடுத்துரைக்கிறது.
- அரசரும் புலவருக்கு கவரி வீசுவார். கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களை புலவருக்கு கொடை கொடுத்து மகிழ்வர். இறைவனும் அறிவை போற்றுபவன் என்று இப்பாடல் உணர்த்துகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
History,
5 months ago
Math,
5 months ago
Physics,
10 months ago
Math,
10 months ago
Physics,
1 year ago
Environmental Sciences,
1 year ago