காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது? |
Answers
Answered by
3
Answer:
What are you asking for ??
Answered by
9
- காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது கையிலே வாளி தண்ணீர் சாயக் குவளை, கந்தை துணி, கட்டை தூரிகை ஆனாலும் அவரது அறப்பணி ஓயவில்லை. அது ஓய்ந்தால் உலகம் இல்லை என்று கவிஞர் கூறுகிறார்.
- இந்த வரிகள் கோடை வெயில் என்னும் தொகுப்பில் உள்ள கவிதை ஆகும். இது தி. சொ. வேணு கோபாலன் அவர்கள் இயற்றியது ஆகும். இவர் திருவையாற்றில் பிறந்தவர் ஆவார். இவர் மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். இவர் புது கவிஞர்களுள் ஒருவர் ஆவார்.
- இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை. இயங்குதல் இன்றி உலகம் இல்லை உயர்வும் இல்லை. கடல் அலைகளை போல பணிகளும் ஓயாது. அலைகள் ஓய்ந்திடின் கடல் இல்லை. அறம் சார்ந்து வாழ வேண்டும்.
Similar questions
Math,
5 months ago
English,
10 months ago
Hindi,
10 months ago
CBSE BOARD X,
1 year ago
Physics,
1 year ago