பொன் ஏர் பூட்டூதல்' தமிழர் பண்பாட்டின் மகுடம் என்பதை “ஏர் புதிதா? கவிதைவழி
நயம்பட வரிசைப்படுூத்துக.
Answers
உலகிலுள்ள,பல பண்பாடுகளுள் சிறந்ததும் முதன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடே ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், மூலம் அறிவியலை வெளிப்படுத்துகிறது மற்றும் பழந்தமிழரின்தொழில்நுட்பம் இன்றைைய தொழில்நுட்ப வல்லுநர்களை அதிசயிக்கச் செய்கிறது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, , கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் மூலமாகவும் நம் சடங்குகளிின் மூலமாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
hope this helps you
Plz mark this ANSWER as brainliest
Plz follow me
பொன் ஏர் பூட்டூதல்' தமிழர் பண்பாட்டின் மகுடம்:
- சங்க தமிழரின் திணை வாழ்வு வேளாண்மையை அடிப்படையாக கொண்டது. உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றபட்டனர்.
- உழவே தலையான தொழில் என்று ஆயிற்று. உழவு தொழிலாக இல்லாமல் பண்பாடாகவும் திகழ்ந்தது. இன்று உழுவோர் அச்சாணி என்ற கருத்தை புதுப்பிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
- உழவுண்டெனில் உயர்வுண்டு என்ற குரல் இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபின் பொன் ஏர் பூட்டுதல் என்ற பண்பாட்டு நிகழ்வு பல்கிப் பெருக முன்னத்தி ஏராக நாம் முன்னிற்க வேண்டும்.
- வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரை திங்களில் நடத்த படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும். இதை இயற்றியவர் ராஜ கோபாலன் ஆவார். இவர் கும்பகோணத்தில் பிறந்தவர் ஆவார்.