சங்க இலக்கிய பாடல்கள் மூலம், உங்களைக் கவர்ந்த நான்கு அறக்கருத்துகளைத்
தொகுத்து விவரிக்க.
Answers
Answered by
2
war aram.
helping aram
Answered by
3
- அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அற நெறி ஆட்சிக்கு துணை புரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு.
- அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அரணும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரை காஞ்சி. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை மாங்குடி மறுதனார் போற்றுகிறார்.
- இம்மை செய்வது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் - என சங்க கால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.
- 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம் '-மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டன.
Similar questions