India Languages, asked by tamilhelp, 1 year ago

சந்தக்‌ கவிதையில்‌ சிறக்கும்‌ கம்பன்‌' என்ற தலைப்பில்‌ இலக்கிய உரை எழுதுக.
அன்பும்‌ பண்பும்‌ கொண்ட தலைவர்‌ அவர்களே! தேர்ந்தெருத்த பூக்களைப்‌ போன்று
வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும்‌ ஆன்றோர்களே! அறிஞர்‌ பெருமக்களே! வணக்கம்‌.
இயற்கைக்‌ காட்சியைப்‌ பெரிய கலை நிகழ்வாகவே காட்டூம்‌ கம்பனின்‌ கவி
இவவுரையைத்‌ தொடர்ந்து எழுதுக.

Answers

Answered by harishsharma3
30

Explanation:

கம்பர் (கி.பி. 1180-1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது.

Answered by anjalin
29
  • அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களை போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம்.
  • இயற்கை காட்சியை பெரிய கலை நிகழ்வாகவே காட்டும் கம்பனின் கவி நயம் சிறந்த புலமை ஆகும். கலையின் உச்சம் பெறுவது கம்பனின் எல்லை ஆகும்.
  • அதனால் தான் கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பாரதி பெருமை படுத்துகிறார். உள்ளதை உணர்ந்த படி கூறுவது கம்பனின் கவிதை ஆகும். கம்பனின் உலகம் இட எல்லை அற்றது.
  • கம்பனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை சொல்லை கொண்டு எழுப்புகிறார். அவர் கண்ட காட்சிகள் அதற்கு துணை புரிகிறது. விழுமியங்கள் துணை புரிகிறது. கேட்ட ஓசைகள் துணை புரிகிறது. இவையே கம்பனின் சிறப்புகள் ஆகும்.  

Similar questions