India Languages, asked by tamilhelp, 1 year ago

மனோன்மணீயம்‌ சுந்தரனாரின்‌ தமிழ்த்தாய்‌ வாழ்த்துப்‌ பாடலையும்‌ பாவலரேறு
பெருஞ்சித்திரனாரின்‌ தமிழ்‌ வாழ்த்தையும்‌ ஒப்பிட்டூத்‌ தமிழின்‌ பெருமைகளை விவரிக்க.

Answers

Answered by punidhar
30

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. தமிழ்த் தேசியத் தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்

hope this helps you

Plz mark this ANSWER as brainliest

Plz follow me

Answered by anjalin
28

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்தாய் வாழ்த்து பாடலையும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு தமிழின் பெருமைகள்.  

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய கடவுள் வாழ்த்து தமிழின் பெருமையை, சின்ன குழந்தையின் சிரிப்பும் ஆனவள்; பழுத்த நரையின் பட்டறிவும் ஆனவள் ; வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாக கொண்டவள்.
  • உணர்ந்து கற்றால் கல் போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள்;அறிவை பெருக்குபவள்; அன்பை வயப்படுத்துபவள்; செப்புதற்கரிய அவள் பெருமையைப் போற்றுவதாக இயற்றியுள்ளார். இந்த வாழ்த்து பாடல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கனிச்சாறு என்ற தொகுப்பில் இருந்து எடுத்தால பட்டுள்ளது.
  • இவர் உலகியல் நூறு போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்க பட்டுள்ளன.

Similar questions