India Languages, asked by tamilhelp, 11 months ago

உயர்த்தி காட்டப்பட்டுள்ள உரையை சாதாரண உரையாக மாற்றுவதற்கு அதைத் தேர்வு செய்த பின் வண்ணத்தட்டிலிருந்து எந்த விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்?

Answers

Answered by rahul123456789015
0

Answer:

உயர்த்தி காட்டப்பட்டுள்ள உரையை சாதாரண உரையாக மாற்றுவதற்கு அதைத் தேர்வு செய்த பின் வண்ணத்தட்டிலிருந்து எந்த விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்

what is this

Answered by anjalin
0

No Color

  • ஒரு உரையை உயர்த்தி காட்ட நாம் அந்த உரையின் பரப்பை முதலில் தேர்வு செய்து பின் வண்ணத்தட்டில் இருக்கும்  ஏதெனும் ஒரு நிறத்தை அல்லது உரையின் நிறத்திற்கு எதிரான நிறத்தை தேர்வு செய்து உயர்த்தி காட்டுவோம்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிறத்தை நீக்க வேண்டுமானால் அந்த உரையை தேர்வு செய்த பின் வண்ணத்தட்டில் இருக்கும்  “No Color” என்னும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனால் உயர்த்தி காட்டப்பட்டிருக்கும் நிறமானது நீக்கப்பட்டிருக்கும்.
  • இப்பொழுது உரையின் பரப்பு எந்த நிறமும்  இன்றி அந்த உரை உயர்த்தி காட்டபடுவதற்கு முன் இருந்த இயல்பு நிலையிலே தற்போது  உயர்த்தி காட்டப்படாமல் இருக்கும் .

Similar questions