India Languages, asked by tamilhelp, 11 months ago

ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டர் ஆவணத்தின் கொடாநிலை ஓரம் வலது மற்றும் இடது பாகத்தில் எவ்வளவு இருக்கும் ?

Answers

Answered by sanjaikumar63322
0

Answer:

I don't understand your language please write in Hindi or English

Answered by anjalin
0

1.25 அங்குலம்

  • கொடாநிலை என்பது உரை தொகுப்பு அடங்கி இருக்கும் பக்கத்தில் இருக்கும் உரைக்கும் பக்கத்தின் வலது மற்றும் இடது புறத்தில் இருக்கும் அப்பக்கத்தின் இறுதிக்கும் உள்ள இடைவெளியை குறிப்பிடுவதாக அமைந்து உள்ளது, ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டர் ஆவணத்தை திறக்கும் போது இயல்பாக அதன் கொடாநிலை ஓரம் வலது மற்றும் இடது பக்கத்தின் அளவு 1.25 அங்குலம்.
  • ஏனெனில் கொடாநிலை ஓரம் ஆவணத்தில் தட்டச்சு செய்யும் போது உரைகளின் அகலம் குறிப்பிட்ட இடத்தில் அல்லது பக்கத்தின் இடது பக்கத்தில் 1.25 அங்குலத்திற்கு முன்னதாக உரையின் அகலத்தை மடித்து அடுத்த உரை  வரியை கொடுக்கின்றது.
  • மேலும் இந்த கொடைநிலையின் அளவுகளை இயல்பான அளவுகளில் இருந்து செயற்கையாக பயனர்களால் மாற்றவும் முடியும் .

Similar questions