அட்டவணைக்கோப்பில் தொடர்ச்சியாக உள்ள நுண்ணறைகளை இவ்வாறு அழைப்பர்?
Answers
Answered by
0
Answer:
Hey dude, I don't understand language......
Explanation:
Please follow me ✨ ✨ ✨ ✨ and please mark as brainliest answer ✨ ✨ ✨
Answered by
0
பரப்பு
- அட்டவணைக்கோப்பில் குறிப்பிட்ட வரிசைகள் மற்றும் பத்திகள் கொண்ட தொடர்ச்சியாக உள்ள நுண்ணறைகளை “பரப்பு” என்று அழைப்பர்.
- பரப்பு என்பது குறிப்பிட்ட பதிகளையோ வரிசைகளையோ அல்லது பத்திகள் மட்டும் வரிசைகள் கொண்ட தொகுப்பாக அமையலாம்.
- இவ்வாறு தேர்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட வரிசைகள் மற்றும் பத்திகள் கொண்ட அப்பரப்பு உயர்த்தி காட்டப்படும்.
- உயர்த்தி காட்டப்பட்ட அப்பரப்பை கொண்டு நுண்ணறைகளை இணைக்கலாம், நுண்ணறைகளில் இருக்கும் ஒரு செயல்பாட்டிற்கான வாதங்களை செயல்படுத்தலாம், அப்பரப்பில் உள்ள மதிப்பிப்பட்டிருக்கு ஏற்றவாறு வரைபடம் உருவாக்கலாம், தரவு குறியீடு ஏற்படுத்தலாம், மேலும் பல வகைகளில் பயன்படுகிறது.
Similar questions